Surprise Me!

நாமக்கல் பள்ளிகள் கோழி பண்ணைகளாக செயல்படுகின்றன | முட்டை கொள்முதலில் 5000 கோடி ஊழல்

2018-07-14 4 Dailymotion

நாமக்கல் அருகே கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சமூகம் சார்ந்த பல்வேறு வழக்குகளில் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

Justice Kirubakaran says Namakkal schools are functioning like poultry. He said this in Vadlur book fair function.

முட்டை கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அது குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

Buy Now on CodeCanyon